தினம் ஒரு சப்போட்டா... உடலுக்கு நல்லதா??
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Social Media
உடற்பயிற்சி செய்பவர்கள், மிகுந்த உடல் சோர்வை சந்திப்பவர்கள் சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.
உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட வேண்டும்.
சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் வைட்டமின் ஈ சப்போட்டாவில் அதிகம் உள்ளது. எனவே இது முகத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.
அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் குடல் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்கும் ஆற்றல் சப்போட்டா பழத்திற்கு உள்ளது.
தினமும் ஒரு சப்போட்டாவை உட்கொண்டு வந்தால், எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் சப்போட்டா உட்கொண்டு வந்தால், கர்ப்ப காலத்தில் சந்திக்கும் உடல் சோர்வு குறைவதோடு, குமட்டல், தலைச்சுற்றல் குறைக்க உதவும்.
Social Media
உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் சப்போட்டாவை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Social Media
சப்போட்டாவை தினமும் உட்கொள்ளும் போது நுரையீரல், குடல் மற்றும் வாய் புற்றுநோய்களின் அபாயத்தைத் குறைக்கிறது.
Social Media