முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளை கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

Instagram

முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.

முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகி கட்டுப்படுத்தப்படுகிறது.

முள்ளங்கி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

Instagram

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் உள்ளது.

Instagram

நெஞ்சு எரிச்சல், அஜீரணம் உள்ளிட்ட செரிமான கோளாறுகள் முள்ளங்கி சாப்பிட்டால் சரியாகும்.

முள்ளங்கி சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியாகு உடல் சுத்தமாகிறது.