மருத்துவ குணம் வாய்ந்த நெத்திலி மீனின் நன்மைகள்?

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட அசைவ உணவுகளில் முக்கியமானவை மீன்கள். அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீன் சுவையாகவும், சத்துக்களிலும் முக்கியமாக உள்ளது. அதை குறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

நெத்திலி மீனில் விட்டமின் ஈ, செலினியம், ஒமேகா 3 உள்ளிட்ட பல முக்கியமான சத்துக்கள் உள்ளன.

நெத்திலி மீனில் உள்ள ஃபேட்டி அமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

எலும்பு மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம், விட்டமின் ஏ சத்துக்கள் நெத்திலியில் நிறைந்துள்ளது.

நெத்தில் மீன் வாரம் இருமுறை சாப்பிட்டு வர கண் பார்வை பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

Various Source

நெத்திலி மீனில் ப்ரோட்டீன் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல உணவு.

Various Source

நெத்திலியில் உள்ள செலினியம் சரும பிரச்சினைகள் வராமல் தடுப்பதோடு தோலுக்கு பொலிவை தருகிறது.