வெறும் வாயில் கறிவேப்பிலையை மென்று திண்ணா என்ன ஆகும்?

தூக்கியெறியப்படும் கறிவேப்பிலையை தினமும் ஒரு 5 - 6 மென்று திண்ணால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Social Media

கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் கலவைகள் உள்ளன.

கறிவேப்பிலையை தினமும் டீ போட்டு வெறும் வயிற்றில் ஒரு மாதம் காலம் வரை குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலையை சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது சீரண சக்தியை மேம்படுத்தும்.

கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவு உயராமல் தடுக்கிறது.

கறிவேப்பிலை வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

Social Media

கறிவேப்பிலையில் குளுதாதயோன் பெராக்சிடேஸ், குளுதாதயோன் ரிடக்டேஸ் மற்றும் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் போன்ற மூளையை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளது.

Social Media

கறிவேப்பிலை முடி உதிர்தல் பிரச்சினையில் இருந்து காத்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.

Social Media