அவித்த சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
மக்காச்சோளத்தில் லினோலிக் அமிலம், வைட்டமின் ஈ, பி1, பி6, நியாசின், ஃபோலிக் அமிலம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்றவை நிறைந்துள்ளன. சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு நன்றாக வேலை செய்கிறது. சோளத்தின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
Various source