ப்ளூ டீ என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன?

தினசரி ப்ளூ டீ குடிப்பது மற்ற டீ அருந்துவதிலிருந்து உங்களை மேலும் ஆரோக்கியமானவராக்குகிறது, அது எப்படி என தெரிந்துக் கொள்ளுங்கள்.

Various Source

இதில் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன

இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது

சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது

ஆன்டி-கிளைசேஷன் உள்ளது

Various Source

சுருக்கங்கள் மற்றும் கறைகளைக் குறைக்கிறது

ப்ளூ டீ அரிப்பு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிறந்தது