பச்சை மிளகாயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, பி6, கே, கால்சியம், மெக்னீசியம், போலேட், பொட்டாசியம், இரும்பு போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.

Pexels

பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள அதிக கொழுப்பை கரைக்க உதவுகிறது.

பச்சை மிளகாயில் உள்ள பிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் உடலில் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை ஊக்கப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் பச்சை மிளகாய் உதவும்.

Pexels

பச்சை மிளகாயில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் சருமத்தில் ஏற்படும் ப்ரீ ரேடிக்கல்களை நீக்கி பளபளப்பை கொடுக்கிறது.

Pexels

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பச்சை மிளகாய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Pexels

அதுமட்டுமின்றி, பச்சை மிளகாயால் மூட்டுவலியைக் கூட குணப்படுத்த முடியும்.

Pexels

பச்சை மிளகாய் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும், பராமரிக்கவும் உதவுகிறது.