செஸ் (சதுரங்கம்) என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் ஒரு பயிற்சி. செஸ் விளையாடுவதால் நாம் மேம்படுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Pixabay
செஸ் விளையாடுவது உங்களது மூளை ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.
ஒவ்வொரு காய்களை நகர்த்தும் முன்னும் பின் விளைவுகளை யோசிப்பதால் மேலாண்மை திறனை அளிக்கிறது.
பல நிகழ்தகவுகளையும் மூளை யோசிப்பதால் சுறுசுறுப்பாக மூளை செயல்பட உதவுகிறது.
தொடர்ந்து செஸ் விளையாடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
Pixabay
செஸ் காய் நகர்த்தல்களுக்கான கணக்கீடுகள் செய்வதால் கணித முறைகளை கற்பது எளிதாகிறது.
Pixabay
மன அழுத்தத்தை குறைக்க செஸ் போன்ற கவனம் குவிக்கும் விளையாட்டுகளை விளையாடலாம்.
செஸ் விளையாடுவது பல கண்ணோட்டங்களிலும் யோசித்து செயல்படும் ஆற்றலை தருகிறது.
செஸ் விளையாடும் மக்கள் எதையும் திட்டமிட்டு நேர்த்தியாக செய்யும் பழக்கத்தை பெறுகின்றனர் என கூறப்படுகிறது.