ஆட்டுப்பால் மாட்டுப்பால் எதில் சத்து அதிகம்?
தினசரி வாழ்வில் அன்றாடம் தேவையான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமான உணவாகும். பெரும்பாலும் மாட்டுப்பால் உணவாக பயன்படுகிறது. கிராமங்களில் ஆட்டுப்பால், கழுதைப்பாலும் உணவாக பயன்படுகிறது. எதில் என்ன நன்மைகள் உள்ளது என பார்ப்போம்.
Various Source