வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிட்டால் என்ன ஆகும்?

வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் அல்லது இஞ்சியை உட்கொள்வதில் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. அந்த விவரங்கள் என்னவென்று பார்ப்போம்.

Social Media

வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனைகளை தீர்க்கும்.

வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை நீங்கும்.

மாதவிடாய் காலத்தில் ஒரு துண்டு இஞ்சியை மென்று சாப்பிடுவது வலி மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் இஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Social Media

வெறும் வயிற்றில் இஞ்சியை உட்கொள்வது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Social Media

வெறும் வயிற்றில் இஞ்சி அல்லது இஞ்சி தண்ணீரை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கும்.'

Social Media

கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவு இஞ்சியை உட்கொள்ளக்கூடாது.

உயர் இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இஞ்சியைப் பயன்படுத்த வேண்டும்.

Social Media