இதை மைக்ரோ ஓவனில் வைத்தால் என்ன ஆகும் தெரியுமா?

உணவை மொத்தமாக சமைத்து வைத்துக் கொண்டு அடிக்கடி மைக்ரோ ஓவனில் சூடு செய்து சாப்பிடுவது பலரது நடைமுறையாக உள்ளது. அவ்வாறு சில பொருட்களை மைக்ரோ ஓவனில் சூடு செய்வதற்காக வைத்தால் என்ன ஆகும் என தெரிந்து கொள்வோம்.

Various Source

ஏற்கனவே சமைத்த உணவுகளை மீண்டும் மைக்ரோ ஓவனில் சூடு செய்து சாப்பிடுவது உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பிரெஞ்ச் ப்ரைஸ் உள்ளிட்ட வறுத்த உணவுகளை மைக்ரோ ஓவனில் மீண்டும் சூடு செய்தால் அவை பஞ்சு போல ஊதி பெரிதாகிவிடும்.

சிக்கன் உள்ளிட்ட இறைச்சி உணவுகளை ஓவனில் வைத்து சூடாக்கினால் அதன் சுவையும், சத்துக்களும் இழந்துவிடும்.

முட்டை மற்றும் முட்டை சார்ந்த உணவுகளை மைக்ரோ ஓவனில் வைக்காமல் சமைத்ததும் சாப்பிட்டு விடுவது நல்லது.

Various Source

கீரை வகைகளை மைக்ரோ ஓவனில் சூடு செய்வதால் அதில் உள்ள நைட்ரேஸ் உடலுக்கு நஞ்சாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

Various Source

தக்காளி சாஸ் போன்ற கெட்டியான பொருட்களை மைக்ரோ ஓவனில் வைத்து சூடுபடுத்தினால் அவை உள்ளேயே சிதறி விடும்.

இதனால் சாஸ் ஓவன் முழுவதும் உள்ளுக்குள் சிதறி ஓவனை வீணாக்கி விடும்.