இரவு நேரத்தில் சாப்பிடவே கூடாத ஆரோக்கிய உணவுகள்!
நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெற வேண்டுமானால் இரவு நேரத்தில் சரியான உணவை உண்ண வேண்டும்.
Webdunia
அப்படி இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் குறித்து இப்போது காண்போம்.
வெள்ளரிக்காயை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.
வேக வைக்காத சுண்டல் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடலை பலவீனப்படுத்தி, பல நோய் தாக்குதலுக்கு வழிவகுக்கும்.
வாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது காய்ச்சல் மற்றும் சளி பிடிக்க வைக்கும்.
இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமான செயல்முறை சரியாக நடைபெறாது.
இரவு நேரத்தில் ஆப்பிள் சாப்பிடுவதால், அதில் உள்ள பெக்டின் எளிதில் ஜீரணமாகாது.
Webdunia
இரவில் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
Webdunia
இரவு நேரத்தில் உட்கொண்டால், அவற்றில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கும்.
Webdunia