மழைக்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?
மழைக்காலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சில உணவுகளை சாப்பிடுவதும், சில உணவுகளை தவிர்ப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம்.
Various Source