இரவில் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்..!

இரவு நேர உணவு என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உறங்கி ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இரவு நேரத்தில் சில உணவுகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

Various Source

கத்தரிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் உடலை சுறுசுறுப்பாக்குவதால் இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

எண்ணெய்யில் பொறித்த உணவுகள் இரவில் சாப்பிட்டால் செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும்.

ஐஸ் க்ரீம், மில்க் ஷேக் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.

இரவில் காபி குடித்தால் அதில் உள்ள கேஃபைன் மூளை நரம்புகளை தூண்டுவதால் தூக்கம் இழக்க செய்யும்.

Various Source

மசாலா, காரம் நிறைந்த உணவுகள் உடல் உஷ்ணத்தை அதிகரிப்பதால் இரவு தூக்கம் கெடும்.

Various Source

தக்காளி சாப்பிட்டால் அதில் உள்ள டைரமைன் அமிலம் காரணமாக தூக்கமின்மை, உடல் சோர்வு ஏற்படும்.

Various Source

இரவில் தயிர் சாப்பிட்டால் செரிமான பிரச்சினையை ஏற்படுத்துவதோடு, சளியையும் உண்டு பண்ணும்.