உயரத்தை அதிகமாக்கும் உணவுகள் என்ன தெரியுமா?

ஒரு நபரின் உயரம் முதன்மையாக மரபியல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது வளர்ச்சி ஹார்மோன் இளமைப் பருவத்தின் இறுதி வரை செயல்படும்.

Social Media

அந்த வகையில் வளர்ச்சி ஹார்மோன்களை ஊக்குவிக்கும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உயரம் அதிகரிப்பதற்கான உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேணடிய உணவுகள் இதோ...

பால் பொருட்கள், இலை கீரைகள்

பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்,

மீன், கோழி, முட்டைகள்,

பழங்கள், இனிப்பு உருளைக்கிழங்கு