வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள்.

Webdunia

காலை உணவிற்கு முன் காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் தோல் உறித்து சாப்பிட வேண்டும்.

Webdunia

தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, டாக்ஸின்கள் எளிதில் வெளியேறும்.

Webdunia

அருகம்புல் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, செரிமான உறுப்புக்களின் செயல்பாடு மேம்படும்.

Webdunia

உலர் திராட்சையையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெறலாம்.

தர்பூசணியை காலையில் எழுந்ததும் உட்கொண்டால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும்.

பப்பாளியை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், 45 நிமிடம் கழித்து காலை உணவை சாப்பிடுங்கள்.

சியா விதைகளுக்கு வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கும் திறன் உள்ளது.

Webdunia