பிரீசரில் மறந்துபோய் கூட வைக்க கூடாத பொருட்கள்!

சில பொருட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரிட்ஜில் இருக்கும் பிரீசரிலும் அடுக்கிவைக்கிறார்கள்.

Pixabay

இப்படி எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது. அவை என்னவென தெரிந்துக்கொள்ளுங்கள்...

பால் மற்றும் பால் பொருட்கள்

பழங்கள்

சாஸ் வகைகள்

காபி தூள்

பாக்கெட் நூடுல்ஸ் மற்றும் பாஸ்தா

வெள்ளரிக்காய்

கீரைகள்

காலிஃப்ளவர்

குடைமிளகாய்