எலும்புகளை வலுவாக வைக்க என்ன சாப்பிடனும்?

வயதானவர்களுக்கு எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய தினமும் பின்வரும் உணவுகளை சேர்த்துக்கொள்வது சிறந்தது.

Social Media

எள் - இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை குறைக்கும்.

கேழ்வரகு - இதில் கால்சியம் நிறைந்துள்ளது, இது எலும்புகளுக்கு சிறந்த ஊட்டத்தை வழங்குகிறது.

அன்னாசி - எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி அல்லது கால்சியத்துடன் நிறைய வைட்டமின் ஏ உள்ளது.

கீரை - இதி இருந்து தினசரி உடலுக்கு தேவைப்படும் கால்சியத்தை 25% பெறலாம்.

நட்ஸ் - பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளது.

Social Media

வாழைப்பழம் - தினமும் இதனை சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலவீனமாகாமல் தடுக்கலாம்.

Social Media

பப்பாளி - 100 கிராம் பப்பாளியில் 20 மில்லிகிராம் கால்சியம் இருப்பதாக கூறப்படுகிறது.

Social Media

பிரண்டை - தினமும் உணவில் இதனை சேர்த்துக்கொண்டால் எலும்பு தொடர்பான எந்த பிரச்சினையும் அணுகாது.

Social Media