பெருஞ்சீரகத்தின் அற்புதமான மருத்துவ பயன்கள்!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் நல்ல மருத்துவ குணம் வாய்ந்தது பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு. அதன் அளவில்லா பயன்களை குறித்து அறிவோம்

Various source

பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலை ஏற்படுகிறது.

கோடை காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு பெருஞ்சீரக தண்ணீர் குடித்தால் குணமாகும்.

பெருஞ்சீரகத்தை மென்று தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை பிரச்சினைகள் தீரும்.

பெருஞ்சீரகத்தில் உள்ள ஆண்டிபிராஸ்மோட்டிக் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.

Various source

பெருஞ்சீரகத்தில் உள்ள விட்டமின் சி உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பெருஞ்சீரகம் மென்று வாய் கொப்பளிக்க துர்நாற்றம் நீங்கும்.

பெருஞ்சீரகத்தில் உள்ள அனெத்தோல் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்