பிரிட்ஜில் எந்த பொருட்களை வைக்க கூடாது?
சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. அது பற்றி பார்ப்போம்...
Pixabay
வெங்காயம்
பூண்டு
உருளைகிழங்கு
தேன்
வாழைப்பழம்
பூசணிக்காய்
மாங்காய்
அன்னாசி பழம்