எல்லோரும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டுமானால் இந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
Pixabay
இறைச்சி அவ்வபோது உண்பதால் தசைகளுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.
இவற்றுடன் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது தசை சக்தியை அதிகரிக்கிறது.
பால் பொருட்கள் எதை எடுத்துக் கொண்டாலும் தசை வலிமை அதிகரிக்கும். கறிகளில் பீன்ஸ் அதிகம் சாப்பிடுங்கள்.
சால்மன் போன்ற மீன்களை சாப்பிடுவது தசையை வளர்க்க உதவுகிறது
Pixabay
எலும்புகளை வலுப்படுத்த, கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
Pixabay
பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் கால்சியம் மற்றும் டி-வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும்.
வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் உள்ள வாழைப்பழங்களை சாப்பிடுவது உடனடி ஆற்றலைக் கொடுக்கும்.
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.