நல்ல மொறு மொறு தோசைக்கு என்ன செய்யனும்?

தோசை வெளியே முருகலாகவும், உள்ளே மிருதுவாகவும் சுட்டு எடுக்க சில முக்கிய டிப்ஸ் இதோ...

Social Media

தோசை மாவு அதிக கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது.

தோசை மாவு கட்டியாக இருந்தால் தோசை வேகாமல் போய்விடும். அதே தண்ணீர் ஆக இருந்தால் மொட மொடவென்றாகிவிடும்.

தோசைக்கு மாவு அரைத்தது முடித்ததும் 8 முதல் 12 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

அதாவது தோசை மாவு அரைத்ததை விட இரண்டு பங்கு அதிக மாவு அதிகம் வர வேண்டும்.

தோசை ஊற்றும்போது, சரியான அளவில் மாவை எடுக்க வேண்டும்.

Social Media

தோசையை வட்டமாக ஊத்தும் போது, சரியான தடிமனில் பரப்பினால் மட்டுமே முருகலாக வரும்.

Social Media

அடுப்பை மிதமான தீயில் வைத்துதான் சுட வேண்டும். அதிக தீயில் சுட்டால் முருகலாக வராது தீய்ந்து விடும்.

Social Media