வயிற்று வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வயிற்று வலி இருக்கும்போது சில உணவுகளை சாப்பிடுவது வலியை இன்னும் அதிகரிக்கும். அவ்வாறான உணவுகளை தவிர்ப்பது பற்றி பார்ப்போம்.
Pixabay
வயிற்று வலி செரிமானக் கோளாறு, உடல்சூடு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படலாம்.
வயிற்று வலி சமயத்தில் பிரியாணி போன்ற மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
அதிகமான இனிப்பு கொண்ட பொருட்கள், பாயாசம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
எண்ணெய்யில் பொறித்த மற்றும் வறுத்த உணவுகள் வயிற்று வலியை மேலும் அதிகரிக்கலாம்.
Pixabay
செரிமான கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சாறு பருகலாம்.
Pixabay
சூடான வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது வயிற்றுவலியில் இருந்து தற்காலிக நிவாரணம் தரும்.
வயிற்று வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.