நீர்ச்சத்து குறைந்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

தற்போதைய சூழலில் பலரும் எதிர்கொண்டு வரும் பிரச்சினை கொலஸ்ட்ரால். உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என பார்ப்போம்.

Pixabay

உடல் நீர்ச்சத்தை இழப்பதால் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்து இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பது நெஞ்சுவலி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

நீர்ச்சத்து குறைவதால் கல்லீரல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் ரத்ததில் கொழுப்பை வெளியிடுகிறது.

நீர்ச்சத்து சரியாக கிடைக்காவிட்டால் கொலஸ்ட்ரால் காரணமாக உடல் எடையும் அதிகரிக்கிறது.

Pixabay

ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும் உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்

காஃபின், ஆல்கஹாலை நிறுத்தி பழச்சாறுகள் பருகுவது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.