பிளம்ஸ் பழம் பழம் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

பிளம்ஸ் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைக்கும். பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க இந்த பழங்களை சாப்பிடுங்கள். இவற்றின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

Various source

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்பட்டால் ப்ளம்ஸ் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

ப்ளம்ஸ் பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது 4% நார்ச்சத்தை வழங்குகிறது.

ப்ளம்ஸ் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியமானது.

ப்ளம்ஸ் பழங்களில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன மற்றும் வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது.

ப்ளம்ஸ் பழத்தில் உள்ள வைட்டமின் கே ரத்தம் உறைவதற்கு உதவுவது மட்டுமின்றி எலும்புகளை பலப்படுத்துகிறது.

ப்ளம்ஸ் பழங்கள் நோயெதிர்ப்பு செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

ப்ளம்ஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Various source