அன்னாசி பழம் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

அன்னாசி பழம் பல உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்டிருப்பதை போல உடல்நலத்தை பாதிக்கும் சில காரணிகளும் உள்ளன. அவற்றை குறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

அன்னாசியில் உள்ள ப்ரோமலைன் மூட்டு தேய்மான பிரச்சினையை குணப்படுத்துகிறது.

அன்னாசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றன.

அன்னாசியில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆண்டி பயாடிக்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் அன்னாசி பழம் தவிர்ப்பது நல்லது.

Various Source

அன்னாசி பழத்தில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படலாம்.

Various Source

அன்னாசி பழம் சாப்பிடுவது சிலருக்கு ஒவ்வாமை, அழற்சியை ஏற்படுத்தலாம்.

அன்னாசி பழம் அதிகமாக சாப்பிட்டால் பல் சிதைவு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.