கொலஸ்ட்ராலை குறைக்க தினம் இதை செய்யுங்க!

கொலஸ்ட்ரால் பிரச்சினை பலருக்கும் இருக்கும் நிலையில் உணவில் சில மாற்றங்களை செய்வது கொலஸ்ட்ரால் பிரச்சினையை குறைக்க உதவும். அதுகுறித்து தெரிந்துக் கொள்வோம்.

Various source

காலையில் தேங்காய் தண்ணீர் சாப்பிடுவது உடலில் எலக்ட்ரோலைட்டை சமநிலைப்படுத்துகிறது.

காலை உணவில் முழு தானியங்கள், பார்லி ஆகிய பொருட்களை சேர்ப்பது கொலஸ்ட்ராலை குறைக்கும்.

பழங்கள், வெள்ளரி, தக்காளி நிறைந்த சாலட்டுகள் கொலஸ்ட்ராலை குறைக்க நல்ல காலை உணவு

மிகவும் குறைவான எண்ணெய்யில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

Various source

சிவப்பு இறைச்சி, கொழுப்பு உள்ள பால் போன்றவற்றை தவிர்ப்பது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

Various source

காலையில் வெதுவெதுப்பான நீரில் சில விதைகளை போட்டு சாப்பிடுவது கொலஸ்ட்ராலுக்கு நல்லது

கொலஸ்ட்ரால் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரின் வழிகாட்டுதலை பெறுவது அவசியம்.