தினமும் சிக்கன் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

சிக்கன் மக்களின் அன்றாட விருப்பமான அசைவ உணவுகளில் ஒன்றாக உள்ளது. பலரும் பல்வேறு வகைகளில் தினம்தோறும் சிக்கனை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Various Source

சிக்கனை தினமும் சாப்பிடும்போது ஏற்படும் அதிக புரதம் ஆஸ்டியோபோராசிஸை தடுக்கும் பணியை நிறுத்துவதால் எலும்பு பிரச்சினைகள் உண்டாகும்.

சிக்கனில் உள்ள அதிக கலோரி மற்றும் கொழுப்பு உடலில் தொடர்ந்து சேர்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

வறுத்த சிக்கன் கறியில் உள்ள கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலில் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய பிரச்சினைகள் ஏற்படலாம்.

கோழிக்கறியில் உள்ள அதிகமான வெப்பம் உடலை சூடாக்குவதுடன் பித்தம், நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.

கோழிக்கறியில் உள்ள சில மூலப்பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால் தினசரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Various Source

மருந்துகள் மூலம் வளர்க்கப்படும் ப்ராய்லர் கோழிகளை தொடர்ந்து உண்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என கூறப்படுகிறது.

Various Source

தினமும் கோழிக்கறி சாப்பிடுபவர்கள் அதை தவிர்த்து வாரம் ஒருமுறை அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டும் சாப்பிடலாம்.