மொறு மொறு ஓமப்பொடி வீட்டிலேயே செய்ய ஈஸி ரெசிபி!
விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள் என்றாலே இனிப்புக்காரங்கள் வீட்டிலேயே பலரும் செய்வார்கள். அதில் பலருக்கும் ஓமப்பொடி விருப்பமானது. கடைகளில் அதிகம் விற்கும் ஓமப்பொடியை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்..
Various source