தினமும் தலைசீவுவதால் இவ்வளவு நன்மைகளா?

தினம்தோறும் தலை வாருதல் என்பது வெறும் அழகு செயல்பாடு மட்டுமல்ல. அது ஒரு ஆரோக்கியமான செயல்பாடும் கூட..

Various Source

பெண்களுக்கு அழகு சேர்க்கும் கூந்தல் அவர்களின் ஆரோக்கியத்தின் முக்கிய காரணமாகவும் உள்ளது.

தினசரி காலை, மாலை இரு நேரமும் தலைமுடி வாருவது அன்றாடம் செய்யும் செயல்களை போல முக்கியமானது.

கூந்தலை சீவும்போது உச்சந்தலையில் ஏற்படும் தொடு உணர்வு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

கூந்தல் வாரும்போது உருவாகும் செபேசியஸ் சுரப்பிகள் இயற்கையாகவே முடியை ஆரோக்கியமாக வளர செய்யும்.

Various Source

தலைவலி, ரத்த அழுத்தத்தை குறைக்க தலையில் எண்ணெய் தடவி சிறிது மசாஜ் செய்தால் சரியாகும்.

Various Source

தினசரி குறைந்தபட்சம் 2 முறையாவது கூந்தலை வாரினால் முடி உதிர்வு, நரைத்தல் பிரச்சினைகள் குறையும்.

கூந்தலை வாராமல் விடுவதால் முடியின் அடர்த்தி குறைதல், வளர்ச்சி பாதிக்கப்படுதல் ஆகிய பிரச்சினை ஏற்படும்.

Various Source