எலுமிச்சை பழத்தில் மஞ்சள் கலந்து குடிக்கலாமா?

மஞ்சள் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான ஒரு பொருள். அதை எலுமிச்சை சாறில் கலந்து பருகும்போது ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.

Various source

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேறும்.

எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் ஒரு சிட்டிகை பட்டை கலந்து அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகும்.

உணவுக்கு பின் எலுமிச்சை சாறு, மஞ்சள் கலவை அருந்துவது உடலில் உள்ள தேங்கிய கொழுப்புகளை நீக்கும்.

காலையில் தினம் எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து பருகி வர வேகமாக எடையை குறைக்கலாம்.

Various source

இந்த பானத்தில் ஆண்டி மைக்ரோபியல் பண்பு உள்ளதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி, இருமல் போன்றவை தடுக்கப்படும்.

Various source

எலுமிச்சை சாறு மஞ்சள் பானம் கல்லீரலில் சேரும் டாக்சின்களை உடைத்து கல்லீரலை பாதுகாக்கும்.

எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து அருந்துவதால் செரிமான சக்தி அதிகரிப்பதுடன், பித்தக்கற்கள் உருவாவதும் தடுக்கப்படுகிறது.