செம்பருத்தி பூவை சாப்பிடலாமா?

சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை, ஆரஞ்சு நிறங்களில் செம்பருத்தி பூக்கள் உள்ளன.

Pexels

ஆனாலும், சிவப்பு நிற பூக்களில் தான் மருத்துவ குணம் அதிகம் உள்ளது. இதனை பற்றிய முழு விவரம் இதோ...

செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்சிடன், குளுக்கோசைடுகள், கரோட்டின், மால் வாலிக் அமிலம், சயனின், தயாமி, ரிபோபிளேவின் நியாசின் உள்ளிட்ட வேதி பொருட்கள் உள்ளன.

இதய அடைப்பு உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் ஜூஸ் அல்லது செம்பருத்தி பூ டீ குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது உடலின் ரத்தம் சுத்தப்படுத்தப்படும். ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்க செய்யும்.

செம்பருத்தி பூக்களுடன் ஆரஞ்சு, மாதுளை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்தும் குடிக்கலாம்.

Pexels

வெறும் வயிற்றில் செம்பருத்தி பூவை சாப்பிட்டு பசும்பால் குடித்து வந்தால், கடுமையான நோய்களும் குணமாக வாய்ப்புண்டு.

Pexels

மாதவிடாய் சரியாக வராத பெண்கள் செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் அதற்கும் தீர்வு கிடைக்கும்.

Pexels