தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை... என்ன மாற்றங்கள் வரும்?

தினசரி உணவில் வேர்க்கடலையை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்.

Pexels

வேர்க்கடலையில் இதய ஆரோக்கிய கொழுப்புகளான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன.

உணவில் வேர்க்கடலை சேர்த்துக்கொள்வது, ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவும்.

வேர்க்கடலையில் உள்ள சத்துகளின் கலவையானது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுகிறது.

அதோடு வேர்க்கடலை உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கிறது.

வேர்க்கடலை தசை வளர்ச்சி மற்றும் தசைப்பிடிப்புகள் விரைவில் குணமடைவதை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.

Pexels

வேர்க்கடலையில் கலோரிகள் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Pexels

ஆனால் தினமும் வேர்க்கடலையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

Pexels