சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா?

பிஸ்தாவில் ஆரோகியமான கொழுப்பு சத்து, புரத சத்து, நார்சத்து உள்ளது. இது வழங்கும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

பிஸ்தாவில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இதை சாப்பிடலாம்.

பிஸ்தாவில் உள்ள புரத சத்து மற்றும் நார்சத்து ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைக்க உதவும்.

பிஸ்தாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்டான லுடியின், சியான்தினின் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை ஏற்படுத்தும்.

பிஸ்தா வயதாவதால் ஏற்படும் கண் பிரச்சனைகளை குறைக்கும், கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கும்.

Social Media

பிஸ்தாவில் நார்சத்து உள்ளது. இவை ஜீரணத்தை குணமாக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.

Social Media

பிஸ்தாவில் வைட்டமின் பி6, தைமைன், பாஸ்பரஸ் உள்ளது. மேலும் இதில் மெக்னீஷியம், பொட்டாசியம் உள்ளது.

Social Media

பிஸ்தாவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் இ உடலுக்கு தீவிர நோய் ஏற்படாமல் தடுக்கும்.

Social Media

ஆனால் பிஸ்தாவை அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

Social Media

அதாவது ஒரு நாளைக்கு 25 கிராம் வரை மட்டுமே பிஸ்தா எடுத்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Social Media