நீரிழிவு நோயாளிகள் காலை டிபனாக இட்லி சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக இட்லி உண்ணலாமா என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Social Media

இட்லியில் எண்ணெய் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பதால் இது சுலபமாக ஜீரணமாகி விடும் டிபனாக உள்ளது.

ஆனால் இதில் சர்க்கரை உயர்தல் குறியீடு மிக அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் அதிக இட்லியை சாப்பிடக்கூடாது.

அரிசி இட்லியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதாலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதாலும் இதை தவிர்க்க வேண்டும்.

அரிசி இட்லியை விட, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி போன்றவற்றை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் இட்லிக்கு தேங்காய் சட்னியை தவிர்த்து புதினா சட்னி, தக்காளி சட்னி அல்லது சாம்பார் சாப்பிடலாம்.

Social Media

நீரிழிவு நோயாளிகள் அப்படியே அரிசி இட்லியை சாப்பிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு சாப்பிடலாம்.

Social Media

இதுவே ரவா இட்லி, ராகி இட்லி அல்லது ஓட்ஸ் இட்லியாக இருந்தால் ஒரு நாளைக்கு மூன்று இட்லி சாப்பிடலாம்.

Social Media