கருப்பு மிளகு இத்தனை கோளாறுகளை நீக்குமா?
மிளகில் எத்தனை மருத்துவ குணம் உள்ளது என்று தெரியுமா... இதோ தெரிஞ்சிகோங்க...
Social Media
ஆயுர்வேத காலத்திலிருந்தே மிளகு மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என குறிப்பிடுகின்றன.
மிளகு புதிய கொழுப்பு செல்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் உடல் பருமனைத் தடுக்க உதவுகிறது.
மிளகு உடலில் நச்சுத்தன்மையை நீக்க உதவும் மற்றும் டி.என்.ஏ சேதத்தை குறைக்கிறது.
கருப்பு மிளகின் முக்கிய ஆல்கலாய்டு அங்கமான பைபரின், புற்றுநோயைத் தடுக்க உதவும்.
கருப்பு மிளகு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
கருப்பு மிளகு உங்கள் குடல் மற்றும் வயிற்றை சுத்தப்படுத்துகிறது.
அடிக்கடி சளி, தும்மல் வருபவர்கள் தினமும் சிறிது மிளகை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
கருப்பு மிளகை காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.