கருப்பு பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
வெள்ளை பூண்டை சரியான வெப்பநிலை, ஈரப்பதத்தில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே இந்த கருப்பு பூண்டுகள் புழக்கத்தில் உள்ளன. அரிதாக கிடைக்கும் இந்த கருப்பு பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
Various source