ஆப்பிள் சாப்பிட சிறந்த நேரம் எது?
பழங்களை சரியான நேரத்தில் சாப்பிடும்போதுதான் அதன் நன்மைகள் உடலுக்கு முழுவதுமாக கிடைக்கும்.
Pixabay
ஆப்பிளை பொறுத்தவரை, சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை வேளைதான்.
ஆப்பிளின் தோலில் பெக்டின் என்னும் சேர்மம் காணப்படுகிறது.
அது தூக்கமின்மை, நேரம் தவறி சாப்பிடுவது காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவும்.
காலையில் ஒரு ஆப்பிளை உட்கொண்டால் அது குடல் இயக்கத்தை தூண்டிவிடும்.
காலை வேளையில் ஆப்பிளை சாப்பிடும்போது உடல் முழுவதும் இருக்கும் நச்சுக்களை அப்புறப்படுத்த துணை புரியும்.
ஆப்பிளின் தோல் பகுதியை நீக்கிவிட்டுத்தான் பலரும் உட்கொள்கிறார்கள். அது தவறான பழக்கம்.
ஆப்பிள்