வீகன் டயட்டிற்கு சிறந்த 5 உணவுகள்..!

முழுவதும் தாவர உணவுகளை மட்டுமே உண்ணும் வீகன் உணவுமுறை தற்போது பிரபலமாகி வருகிறது. இறைச்சிகள் மூலமாக கிடைக்கும் ப்ரொட்டீனை தாவர உணவுகள் வழியாக பெற முடியும். ப்ரொட்டீன் நிறைந்த சிறந்த உணவுகள் இதோ..

Various Source

விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, பால், தயிர் உள்ளிட்டவையும் வீகன் உணவு முறையில் கிடையாது.

அதனால் விலங்குகளிலிருந்து பெறும் சத்துக்களை தாவரங்கள் மூலமாகவே வீகன்கள் பெறுகின்றனர்.

சோயா பாலில் கால்நடைகளிடம் இருந்து பெறப்படும் பாலுக்கு நிகரான புரதச்சத்து, ஒமேகா 3 ஆகியவை உள்ளது.

பீனட் பட்டர் என்னும் வேர்க்கடலை வெண்ணெய்யில் வீகன்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.

Various Source

சியா விதைகளில் கால்சியம், இரும்பு, மக்னீசியம், ஒமெகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

Various Source

பச்சை பட்டாணி வீகன் உணவில் விட்டமின், தாது சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்களை பெறுவதற்கு சிறந்த உணவு

புரதச்சத்து நிறைந்த பூசணி விதைகள், பாதாம், குயினோவா போன்ற தாவர விதைகள் வீகன்களுக்கு நல்ல உணவாகும்.