காலையில் வெறும் வயிற்றில் என்னென்ன சாப்பிடலாம்??

காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலாக ஆரோக்கியமாக என்ன சாப்பிடலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

1. தண்ணீர் - எழுந்ததும் ஒரு பெரிய க்ளாஸ் அளவு தண்ணீர் குடிப்பது சிறந்தது.

2. தேன் - எலுமிச்சை சாறு அல்லது வெதுவெதுப்பான தண்ணீருடன் தேன் பருகுவது உடல் எடை குறைக்க உதவும்.

3. ஊறவைத்த பாதாம் - 5 முதல் 10 பாதாம் சாப்பிடுவது உடலை சுறுசுறுபாக வைக்கும்.

4. நெல்லிக்காய் - இதனை அப்படியே அல்லது ஜூஸாக சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சுத்தமாகும்.

5. பப்பாளி - காலையில் பப்பாளி சாப்பிட்டால் 1 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

6. சியா விதைகள்: இதனை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஓடஸ், நட்ஸுடன் கலந்து சாப்பிடலாம்.

Pexels

7. பேரிச்சை பழம்: வயிறு கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சீர் செய்யும்.

Pexels

8. நெய் - ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து குறைந்தது 1/2 நேரமாவது எதுவும் சாப்பிடக் கூடாது.

Pexels