ஆரோக்கியமான எலும்புகளுக்கு என்ன சாப்பிடலாம்??
ஆரோக்கியமான எலும்புகளுக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக முக்கியம்.
Webdunia
எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகள் பற்றிய விவரம் இங்கே...
சால்மன், டிரவுட் மற்றும் டுனா போன்ற கொழுப்பு மீன்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும்.
பால் மற்றும் பிற பால் பொருட்களான நெய், சீஸ், பன்னீர், எலும்புகளை அதிக அளவில் பலப்படுத்தும் திறன் கொண்டது.
பச்சை நிற காய்கறிகளே கால்சியத்தின் சத்துக்கான சிறந்த ஆதாரமாகும்.
Webdunia
முட்டைகள் புரதத்தின் ஒரு நல்ல மூலமாகும். முட்டையின் மஞ்சள் கருவை கால்சியம் அதிகரிக்க உண்ணலாம்.
Webdunia
சோயா பால், டோஃபு அல்லது பிற சோயா சார்ந்த உணவுகள் எலும்புகளுக்கு மிகவும் வளமானவை.
Webdunia