உடல் எடையை குறைக்க சூப்பரான 6 டயட் முறைகள்!

சமீப காலமாக மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் ஒன்று உடல் எடை கூடுவது. துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூடும் எடையை இயற்கையான சில உணவுப் பொருட்களின் மூலமாக குறைக்க முடியும்.

Various source

உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதயத்திற்கும் நன்மை செய்கிறது.

தினம் 2 வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க முடியும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஆளிவிதை சிறந்த ஒன்று. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துகள் அதிகம் உள்ளது.

பீட்ரூட்டை ஜூஸ் செய்து வாரம் இருமுறை பருகி வந்தால் எடை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் காணலாம்.

Various source

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு அதிகம் சாப்பிடுவது குறையும். இதனால் எடையும் குறையும்.

ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள கீட்டோன் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து எடை குறைக்க உதவுகிறது.

சாக்லேட் அளவுடன் எடுத்துக் கொண்டால் அது உடலில் கொழுப்பை கரைத்து எடை குறைக்க உதவும்.