வெறுங்காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

செருப்பு அணிவது சுகாதாரத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும் வெறுங்காலுடன் நடப்பதால் சில நன்மைகளும் உண்டு. அவற்றின் விவரம் இதோ..

Social Media

வெறுங்காலுடன் நடப்பது உங்கள் கால்களை அழகாக வைத்திருக்கும்.

பாதத்தின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்பெற வெறுங்காலுடன் நடப்பது நல்லது.

உங்கள் கால்களை நேரடியாக மண்ணில் வைத்து நடப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பாதங்களில் பல நரம்புகள் உள்ளன. வெறுங்காலுடன் நடக்கும் போது இந்த தசைநார்கள் சுறுசுறுப்பாக இருக்கும்.

வெறுங்காலுடன் நடப்பது உணர்வுபூர்வமாக அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அதே சமயம், வெறுங்காலுடன் நடப்பதைத் தேர்ந்தெடுக்கும் இடம் சுத்தமான இடமாக இருக்க வேண்டும்.

வெறுங்காலில் நடந்து பழக்கமில்லாதவர்கள், தினமும் 15 நிமிடம் நடைப் பயிற்சியாக இதை பழகுங்கள்.