காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்... சாப்பிட்டு பாருங்க!!

ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நல்ல மாற்றங்களை குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் எடையை இயற்கை வழியில் குறையும்.

நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலம் உடலில் உள்ள கடினமான கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது.

நெய் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடித்தால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.

காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இரத்த குழாய்களின் தமனிகள் தடிமனாவதை தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

காலையில் எழுந்ததும் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது உடலமைப்பு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உதவும்.

Social Media

நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது.

Social Media

காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

Social Media