ஆயில் புல்லிங் என்றால் என்ன? எப்படி செய்வது?

ஆயில் புல்லிங் என்பது பல நூற்றாண்டுகள் பழமையான இந்தியப் பழக்கமாகும். இது வாயில் உள்ள அசுத்தங்களை நீக்கி பல நன்மைகளை வழங்குகிறது.

Social Media

எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு சுமார் 15 - 20 நிமிடங்களுக்கு தினமும் ஆயில் புல்லிங் செய்யலாம்.

ஆயில் புல்லிங் பற்களை மற்றும் நாக்கை சுத்தம் செய்து பின்னர் செய்வது நல்ல பயன்களை அளிக்கக்கூடும்.

ஆயில் புல்லிங் எப்போதும் காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.

ஆயில் புல்லிங் செய்வது நீர் சார்ந்த மவுத்வாஷ்களுடன் ஒப்பிடுகையில், பிளேக்கை நீக்க உதவுகிறது.

ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, மணமற்ற சுவாசத்தைத் தரும்.

Social Media

ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் வாயில் உள்ள நல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் பேக்டீரியாக்களை சமநிலைப்படுத்த முடியும்.

Social Media

ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழியாது.

Social Media

ஆயில் புல்லிங் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் செரிமானம் சீரடையும், உடலில் நச்சுத்தன்மை குறையும்.

Social Media

ஆயில் புல்லிங் செய்வதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. ஆனால், எண்ணெயை விழுங்கினால் வயிறு உபாதை ஏற்படும்.

Social Media