வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடிக்கலாமா?

சமையலறையில் இருக்கும் சீரகம், உணவுக்கு அற்புதமான சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

Social Media

காலையில் எழுந்ததும் சீரக தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் முதலாக ஜீரணக் கோளாறுகள் மற்றும் கொலஸ்டிரால் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் தீரும்.

வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடிப்பதால் வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்று வலியை குணப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் வயிற்று பிரச்சனைகள், வயிற்று வலி, மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சனைகளை சீரக தண்ணீர் பருகுவது போக்குகிறது.

சீரக தண்ணீர் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Social Media

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

Social Media

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிப்பதால், கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவும்.

Social Media

வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடித்துவர காய்ச்சல், உடலில் சளியை உற்பத்தி செய்து நிவாரணம் தரும்.

Social Media

வெறும் வயிற்றில் தினமும் காலையில் சீரகம் தண்ணீர் குடிப்பதால் அசிடிட்டி பிரச்சனை வராது.

Social Media

வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சரும பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

Social Media