செம்பருத்தி பூவின் சிறப்பான மருத்துவ பயன்கள்..!
பூக்களில் பார்க்க அழகானதும், மருத்துவ குணங்கள் கொண்டதுமாக உள்ளது செம்பருத்தி பூ. பல காலமாக நாட்டு மருத்துவத்தில் முக்கிய பொருளாக உள்ள செம்பருத்தி பல்வேறு வீட்டுமுறை வைத்தியங்களில் பயன்படுகிறது.
Various Source