காலையில் ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சை!!

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சையை காலையில் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்...

Pexels

4-5 பாதாம் மற்றும் 5-6 உலர் திராட்சையை இரவே ஊற வைக்கவும். காலையில் பாதாமை தோல் உரித்து சாப்பிடவும்.

இவ்வாறு ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடலாம். இதனுடன் அந்த ஊறவைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.

பாதாம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சையை காலையில் சாப்பிட்டு வருவதால் அசிடிட்டி பிரச்சனையையும் போக்குகிறது.

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சையை காலையில் சாப்பிட்டு வருவதால் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஊறவைத்த பாதாம் மற்றும் உலர் திராட்சையை காலையில் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

Pexels

பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உலர் திராட்சையை சாப்பிடுவது நன்மை அளிக்கும்.

Pexels

ஊறவைத்த உலர் திராட்சை குடல் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நல்லது.

Pexels