பேக்கிங் சோடா கலந்த நீரில் குளியலா..!

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா கலந்து குளிப்பதால் உடலுக்கு என்ன கிடைக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.

Pexels

பேக்கிங் சோடா என்பது அடிப்படையில் சோடியம் அயனி மற்றும் பைகார்போனேட் அயனியின் கலவை ஆகும்.

பேக்கிங் சோடா போட்டு குளிக்கும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Pexels

வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடா கலந்து குளிப்பதால் தசைகளில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.

Pexels

பேக்கிங் சோடாவில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பூஞ்சை தொற்று பாதிப்பைப் போக்க உதவுகின்றன.

Pexels

பேக்கிங் சோடா குளியல் மூலம் சிறுநீரில் உள்ள அமிலம் சமநிலைப்படுத்தப்படுகிறது, கிருமிகள் வெளியேற்றப்படுகிறது.

Pexels

எக்சிமா பாதிப்பு ( சருமம் வறண்டு, அரிப்பு ஏற்படுவது) அறிகுறிகளை குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது.

Pexels

விஷ செடிகள் மூலம் உண்டாகும் தடிப்புகளைக் குணப்படுத்த பேக்கிங் சோடா உதவுகிறது.