ஒரு வாரத்தில் 4 - 7 முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஒரு வாரத்தில் நான்கு அல்லது ஏழு முட்டை சாப்பிட்டால் என்னவாகும் என ஆய்வுகள் சொல்லுவதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

Social Media

முட்டையில் வைட்டமின், போலேட், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், சிங், புரத சத்து உள்ளிட்ட சத்துகள் உள்ளது.

முட்டையை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.

வாரத்திற்கு 3 முட்டைகளை சாப்பிட்டால், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும் சாத்தியங்கள் குறையும்.

ஆய்வில், வாரத்தில் 4 முதல் 7 முட்டைகளை சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும் அபாயம் 75% குறையும் என கூறப்பட்டுள்ளது.

முட்டை கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவும். குறிப்பாக கருவிழிப்படலத்தை காப்பாற்றும்.

Social Media

முட்டையில் சரியான கலோரிகள் மற்றும் புரத சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்.

Social Media

மேலும் முட்டையில் உள்ள சிங்க் மற்றும் செலீனியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Social Media